மற்ற நாட்களில் சாதம்
எடுத்துக் கொள்ளாத காகத்தின்
செய்கையினால் வராத சோகம்
மெல்ல அப்பிக் கொள்கிறது
முன்னோரின் திதி நாட்களிலும்
ஆடி அமாவசைகளிலும்.....!!!
எடுத்துக் கொள்ளாத காகத்தின்
செய்கையினால் வராத சோகம்
மெல்ல அப்பிக் கொள்கிறது
முன்னோரின் திதி நாட்களிலும்
ஆடி அமாவசைகளிலும்.....!!!