இப்பவே எல்லாம்
பேசிடாதே
கல்யாணத்திற்கு பின்
பேச மிச்சம் வை
ரகசியம் சொல்லின உறவுகள்...
திருமணத்திற்கு பின்
நம் பேச்சுக்கு செவியே
கொடுக்கப்படுவதில்லை
என உணர்ந்த பின்
திருப்தி பட்டுக்கொண்டேன்
அன்று அவர்களின்
வார்த்தையை மீறியதற்கு..
பேசிடாதே
கல்யாணத்திற்கு பின்
பேச மிச்சம் வை
ரகசியம் சொல்லின உறவுகள்...
திருமணத்திற்கு பின்
நம் பேச்சுக்கு செவியே
கொடுக்கப்படுவதில்லை
என உணர்ந்த பின்
திருப்தி பட்டுக்கொண்டேன்
அன்று அவர்களின்
வார்த்தையை மீறியதற்கு..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.