கண்ணாடிக்கதவின் வழி
ஊடுருவிய சூரிய ஒளி
அவன் கைகளில் சுட்டு
ஒரு நிகழ்வை அவன் நினைவிலிருந்து
எடுத்துக் கொடுத்தவாறே ...
தன் பரப்பை விரிக்கத்தொடங்கியது...
ஊடுருவிய சூரிய ஒளி
அவன் கைகளில் சுட்டு
ஒரு நிகழ்வை அவன் நினைவிலிருந்து
எடுத்துக் கொடுத்தவாறே ...
தன் பரப்பை விரிக்கத்தொடங்கியது...
இன்று பள்ளிக்கு பேருந்தில்
சென்று கொண்டிருக்கும்போது
சூரியனும் என்னுடனே வந்தது
ஏன்னு தெரியல என்றவனிடம்
காரணத்தை விளக்க ஆரம்பித்தேன்..
விளக்கத்தை விலக்கியவாறே
இல்லை, உங்களுக்கு தெரியல
சன் எதுக்கோ என்னை ஃபாலோ பண்ணுது
என்றவனைப் பார்த்து
சிரித்தது சூரியன்.....
சென்று கொண்டிருக்கும்போது
சூரியனும் என்னுடனே வந்தது
ஏன்னு தெரியல என்றவனிடம்
காரணத்தை விளக்க ஆரம்பித்தேன்..
விளக்கத்தை விலக்கியவாறே
இல்லை, உங்களுக்கு தெரியல
சன் எதுக்கோ என்னை ஃபாலோ பண்ணுது
என்றவனைப் பார்த்து
சிரித்தது சூரியன்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.